Friday, February 10, 2012

108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்கள்






108  திவ்ய தேசங்கள்

 வரிசை
 திருத்தலம்
1
 திருவரங்கம்

2
 திருக்கோழி

3
 திருக்கரம்பனூர்

4
 திருவெள்ளறை

5
 திருஅன்பில்

6
 திருப்பேர் நகர்

7
 திருக்கண்டியூர்

8
 திருக்கூடலூர்

9
 திருக்கவித்தலம்

10
 திருப்புள்ளம் பூதங்குடி

11
 திரு ஆதனூர்

12
 திருக்குடந்தை

13
 திரு விண்ணகர்

14
 திரு நறையூர்

15
 திருச்சேறை

16
 திருக்கண்ணமங்கை

17
 திருக்கண்ணபுரம்

18
 திருக்கண்ணங்குடி

19
 திருநாகை

20
 திருத்தஞ்சை மாமணிக்கோயில்

21
 திருநந்திபுர விண்ணகரம்

22
 திருவெள்ளியங்குடி

23
 திருவழுந்தூர்

24
 திருச்சிறு புலியூர்

25
 திருத்தலைச்சங்க நாண்மதியம்

26
 திரு இந்தளூர்

27
 திருக்காவளம்பாடி

28
 திருக்காழிச்சீராம விண்ணகம்

29
 திரு அறியமேய விண்ணகரம்

30
 திருவண் புருடோத்தமம்  

31
 திருச்செம்பொன் கோயில்

32
 திருமணி  மாடக்கோயில்

33
 திருவைகுந்த விண்ணகரம்

34
 திருவாலி திருநகரி

35
 திருத்தேவனார் தொகை

36
 திருமணிக்கூடம்

37
திருத்தெற்றியம்பலம்

38
திருவெள்ளக்குளம்

39
திருப்பார்த்தன் பள்ளி

40
திருச்சித்ரகூடம்

41
திரு வஹீந்த்ரபுரம்

42
திருக்கோவலூர்

43
திருக்கச்சி-அத்திகிரி

44
திரு அஷ்டபுயகரம்

45
திருத்தண்கா

46
திருவேளுக்கை

47
திரு நீரகம்

48
திரு ஊரகம்

49
திருப்பாடகம்

50
திரு நிலாத்திங்கள்

51
திரு வெஃகா

52
திருக்காரகம்

53
திருக்கார்வானம்

54
திருக்கள்வனூர்

55
திருப்பவளவண்ணம்

56
திருப்பரமேச்வர விண்ணகரம்

57
திருப்புட்குழி

58
திருநின்றவூர்

59
திரு எவ்வுள்

60
திருவல்லிக்கேணி

61
திருநீர்மலை

62
திரு இடவெந்தை

63
திருக்கடல்மலை

64
திருக்கடிகை

65
திருநாவாய்

66
திருவித்துவக்கோடு

67
திருக்காட்கரை

68
திருமூழிக்களம்

69
திருவல்லவாழ்

70
திருக்கடித்தானம்

71
திருச்செங்குன்றூர்

72
திருப்புலியூர்

73
திருவாறன்விளை 

74
திருவண்வண்டூர்

75
திருவனந்தபுரம்

76
திருவட்டாறு

77
திருவண் பரிசாரம்

78
திருக்குறுங்குடி 

79
திருச்சிரீவரமங்கை

80
திருவைகுண்டம்

81
திரு வரகுணமங்கை

82
திருப்புளிங்குடி

83
திருத்தொலைவில்லிமங்கலம் 

84
திருக்குளந்தை

85
திருக்கோளூர்

86
திருப்பேரை

87
திருக்குருகூர்

88
திருவில்லிபுத்தூர்

89
திருத்தண்கால்

90
திருமோகூர்

91
திருக்கூடல்

92
திருமாலிருஞ்சோலை

93
திருக்கோட்டியூர்

94
திருப்புல்லாணி

95
திருமெய்யம்

96
திரு அயோத்தி

97
திரு நைமிசாரண்யம்

98
திருப்பிருதி

99
திருக்கண்டமேன்னும் கடி நகர்

100
திருவதரியாச்ரமம்

101
திருச்சாளகிராமம்

102
திருவட மதுரை

103
திருவாய்ப்பாடி

104
திருத்துவாரகை

105
திருச்சிங்கவேள்  குன்றம்

106
திருவேங்கடம்

107
திருப்பாற்கடல்

108
திருப்பரமபதம்