108 திவ்ய தேசங்கள்
வரிசை | திருத்தலம் | |
1 | திருவரங்கம் | |
2 | திருக்கோழி | |
3 | திருக்கரம்பனூர் | |
4 | திருவெள்ளறை | |
5 | திருஅன்பில் | |
6 | திருப்பேர் நகர் | |
7 | திருக்கண்டியூர் | |
8 | திருக்கூடலூர் | |
9 | திருக்கவித்தலம் | |
10 | திருப்புள்ளம் பூதங்குடி | |
11 | திரு ஆதனூர் | |
12 | திருக்குடந்தை | |
13 | திரு விண்ணகர் | |
14 | திரு நறையூர் | |
15 | திருச்சேறை | |
16 | திருக்கண்ணமங்கை | |
17 | திருக்கண்ணபுரம் | |
18 | திருக்கண்ணங்குடி | |
19 | திருநாகை | |
20 | திருத்தஞ்சை மாமணிக்கோயில் | |
21 | திருநந்திபுர விண்ணகரம் | |
22 | திருவெள்ளியங்குடி | |
23 | திருவழுந்தூர் | |
24 | திருச்சிறு புலியூர் | |
25 | திருத்தலைச்சங்க நாண்மதியம் | |
26 | திரு இந்தளூர் | |
27 | திருக்காவளம்பாடி | |
28 | திருக்காழிச்சீராம விண்ணகம் | |
29 | திரு அறியமேய விண்ணகரம் | |
30 | திருவண் புருடோத்தமம் | |
31 | திருச்செம்பொன் கோயில் | |
32 | திருமணி மாடக்கோயில் | |
33 | திருவைகுந்த விண்ணகரம் | |
34 | திருவாலி திருநகரி | |
35 | திருத்தேவனார் தொகை | |
36 | திருமணிக்கூடம் | |
37 | திருத்தெற்றியம்பலம் | |
38 | திருவெள்ளக்குளம் | |
39 | திருப்பார்த்தன் பள்ளி | |
40 | திருச்சித்ரகூடம் | |
41 | திரு வஹீந்த்ரபுரம் | |
42 | திருக்கோவலூர் | |
43 | திருக்கச்சி-அத்திகிரி | |
44 | திரு அஷ்டபுயகரம் | |
45 | திருத்தண்கா | |
46 | திருவேளுக்கை | |
47 | திரு நீரகம் | |
48 | திரு ஊரகம் | |
49 | திருப்பாடகம் | |
50 | திரு நிலாத்திங்கள் | |
51 | திரு வெஃகா | |
52 | திருக்காரகம் | |
53 | திருக்கார்வானம் | |
54 | திருக்கள்வனூர் | |
55 | திருப்பவளவண்ணம் | |
56 | திருப்பரமேச்வர விண்ணகரம் | |
57 | திருப்புட்குழி | |
58 | திருநின்றவூர் | |
59 | திரு எவ்வுள் | |
60 | திருவல்லிக்கேணி | |
61 | திருநீர்மலை | |
62 | திரு இடவெந்தை | |
63 | திருக்கடல்மலை | |
64 | திருக்கடிகை | |
65 | திருநாவாய் | |
66 | திருவித்துவக்கோடு | |
67 | திருக்காட்கரை | |
68 | திருமூழிக்களம் | |
69 | திருவல்லவாழ் | |
70 | திருக்கடித்தானம் | |
71 | திருச்செங்குன்றூர் | |
72 | திருப்புலியூர் | |
73 | திருவாறன்விளை | |
74 | திருவண்வண்டூர் | |
75 | திருவனந்தபுரம் | |
76 | திருவட்டாறு | |
77 | திருவண் பரிசாரம் | |
78 | திருக்குறுங்குடி | |
79 | திருச்சிரீவரமங்கை | |
80 | திருவைகுண்டம் | |
81 | திரு வரகுணமங்கை | |
82 | திருப்புளிங்குடி | |
83 | திருத்தொலைவில்லிமங்கலம் | |
84 | திருக்குளந்தை | |
85 | திருக்கோளூர் | |
86 | திருப்பேரை | |
87 | திருக்குருகூர் | |
88 | திருவில்லிபுத்தூர் | |
89 | திருத்தண்கால் | |
90 | திருமோகூர் | |
91 | திருக்கூடல் | |
92 | திருமாலிருஞ்சோலை | |
93 | திருக்கோட்டியூர் | |
94 | திருப்புல்லாணி | |
95 | திருமெய்யம் | |
96 | திரு அயோத்தி | |
97 | திரு நைமிசாரண்யம் | |
98 | திருப்பிருதி | |
99 | திருக்கண்டமேன்னும் கடி நகர் | |
100 | திருவதரியாச்ரமம் | |
101 | திருச்சாளகிராமம் | |
102 | திருவட மதுரை | |
103 | திருவாய்ப்பாடி | |
104 | திருத்துவாரகை | |
105 | திருச்சிங்கவேள் குன்றம் | |
106 | திருவேங்கடம் | |
107 | திருப்பாற்கடல் | |
108 | திருப்பரமபதம் |